Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1945
இறப்பு 03 SEP 2024
அமரர் கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் (இன்பம்)
வயது 79
அமரர் கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் 1945 - 2024 வேலணை மேற்கு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம்மா, நாகநாதப்பிள்ளை, விநாயகமூர்த்தி, இராஜகோபால் மற்றும் பாலசுப்பிரமணியம், இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயரூபன்(சுவிஸ்), மதிரூபன்(பின்லாந்து), உதயரூபன்(லண்டன்), யசிரூபன்(பின்லாந்து), விஜரூபன்(லண்டன்), ஜெகரூபன்(பின்லாந்து), கபிலரூபன்(சுவிஸ்), தசவதனி(வவுனியா), கஜரூபன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சனா, தர்சினி, ஸ்ரீதேவி, காலஞ்சென்ற சுபாசினி, சங்கீதா, அகல்விழி, ஞானேஸ்வரன்(பிரதி அதிபர், வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருஜன், கபிலாஷ், ஜதீசன், யுகன், சினோஜா, ஜிந்துயன், யதுசாயி, யதுமிலன், மிதுனன், லதுஷன், ஹரிஷ், தனுசன், சாய்சுருதி, கிஷாயினி, தஷானா, யக்‌ஷிகா, பிரமிகா, வினிஷ், சர்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், விஜயலக்‌ஷ்மி, பூபதி மற்றும் திருவருட்செல்வி, சறோஜினிதேவி, கமலாதேவி, இராமச்சந்திரன், தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் தோணிக்கல் இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜரூபன் - மகன்

Photos

Notices