

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன்(பிரித்தானியா), கிருபாலமூர்த்தி, லிங்கேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தங்கம்மா, சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கதிர்காமராஜா, சிவராணி, அரியமலர்(பிரித்தானியா), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூரணம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துவாகரன்- கிம்பர்லி(பிரித்தானியா), அபிராமி- சூரியாகுமார்(பிரான்ஸ்), ஆனந்தசுரேஷ்- இரேஷா(பிரித்தானியா), துஷாந்த்(பிரித்தானியா), ஆதவன்- பிருந்தா(பிரித்தானியா), திலீபன்- மோனிகா(பிரித்தானியா), வசந்தன்- குணேஸ்வரி(பிரித்தானியா), செந்தூரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற திவியா, கோபியா- வசந்தன், பிரதீப், நிதர்ஷினி, சுவஸ்திகா, ரகுராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரோபன், ரொபி, சார்லி, சுருத்திகா, கிருத்திகன், கேஷ்மா, சேயோன், ஷ்ரோன், நிவியா, மார்கஸ், கோபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details