

-
31 MAR 1949 - 09 MAR 2024 (74 வயது)
-
பிறந்த இடம் : மிருசுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Zug, Switzerland திருச்சி, India
யாழ். கரம்பகம் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி குலவீரசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, கஸ்தூரி, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார், கிருபாகரன், சுபகுமார் ஆகியோரின் மாமனாரும்,
சஞ்ஜீத், மிதுன், சிறிநாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சிவபாலசற்குணம், சிவராஜா, சத்தியேஸ்வரி, இயபகேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பாலசிங்கம் மற்றும் அன்னப்பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இந்தியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஒயாமரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மிருசுவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Rest in Peace.