மரண அறிவித்தல்


அமரர் கணபதிப்பிள்ளை இன்பராஜா
1958 -
2021
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இன்பராஜா அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லாச்சி தம்பதிகள், கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தலைமை புகையிரதப் பாதுகாவலர்- காட்டர்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இன்பமலர், இன்பதேவி(மல்லிகா), இன்பராணி(ரமா), இன்பறூபன், இன்பகுரு, இன்பறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 07 Sep 2021 2:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 08 Sep 2021 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Wednesday, 08 Sep 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
ஜெகன் - உறவினர்
- Contact Request Details
Your memory will never fade. We won't forget you. May his soul rest in peace. And please accept my deep condolences.