யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபாதம் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
ரதிதேவி, ரவீந்திரன், ராஜ்குமார், ரகுபரன், ரமணன், பாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமாரதேவன், ஸ்ரீதாம்பிகை, சந்திரலதா, ஜெயகுமாரி, பிரியதர்சினி, சிவலுதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜிதன், வேணு, தீபிகா, நிதர்சன், ரேவதி, தனுசன், கனிகா, சுஜீவன், சுஜீர்த்தனா, றகானா, ராகவி, சாருஜன், நீருஜன், நிவேதா, சிவானுஜா, சைலு, லஸிகா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆரித்ரா, ஆத்மிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My families hearts are with you and your family