அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார்
கிராம சேவகர்
வயது 70
அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார்
1951 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள மாமா ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாய்மாமன் உறவை முதல் முதல் உணர்ந்தது உங்களிடத்தில் தான் உங்களின் பாசமான பேச்சும் கண்டிப்பும் என்றும் உங்களை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும் நீங்கள் எங்களை பிரிந்து சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் மருமகன் ஜெகநாத் மருமகள் துளசிகா
Write Tribute
எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்! அண்ணரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். சிவசீலன் குடும்பம் கனடா.