அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார்
கிராம சேவகர்
வயது 70
அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார்
1951 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Vijayakumar
1951 -
2022
தாய் மாமாவின் உறவின் அர்த்தத்தினை நீங்கள் தான் எங்களுக்கு புரிய வைத்தீர்கள். அன்புடன் கண்டிப்பினையும் காட்டி உங்கள் பார்வையிலே வளர்ந்தவர்கள் நாங்கள் , உங்களை போன்ற மாமா என்றும் இனி எங்களுக்கு கிடைக்க போவதும் இல்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
Write Tribute
எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்! அண்ணரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். சிவசீலன் குடும்பம் கனடா.