
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிமுத்து, நாகமுத்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பரூபா(ரூபி), சிறீரூபன், வதனரூபன், வசந்தரூபன், விஜிதரூபா, பிறேமரூபா, காலஞ்சென்ற சுகிர்தரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, ரத்தினம் மற்றும் பீதாம்பரம், நவரத்தினம், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா, சரஸ்வதி, பாலசிங்கம், தர்மலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பராணி, அன்னராசா ஆகியோரின் சிறிய தந்தையும்,
திருஞானசெல்வம், வனதா, ஜெயகௌரி, கேதீஸ்வரன், சிவகுருநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சர்மிளா- கமலேஸ்வரன்(அகிலன்), தாதுஷன், யதுஷ்னா, பிரவிந், பிரவீனா, பிரியங்கா, பிரியாந்தி, பிரதீபன், அபிரா, அர்ச்சகன், அருள்ச்சகன், கர்சிகா, றஜிதா- மதியழகன், ரேணுகா- பகீரதன், மீரா, சுமன், அஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டனுஷன், டிலக்ஷா, பபித், பரத், ரெபித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details