

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுதாகரன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி நுணாவில் மேற்கில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை வள்ளிநாயகி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
ரஞ்சி(பிரித்தானியா), காலஞ்சென்ற ரவீந்திரன்(இலங்கை), தேவகி(பிரித்தானியா), வியேந்திரன்(கனடா) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதபிள்ளை(பிரித்தானியா), சிவசக்தி(இலங்கை), சோதீஸ்வரன்(பிரித்தானியா), பவானி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரண்யா- சக்திவேல்(பிரித்தானியா), தூரிகா- வித்தகன்(பிரித்தானியா), ராகவி(பிரித்தானியா), சாருயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
அக்ஷயன்(இலங்கை), தாருண்யன்(இலங்கை), மதுவந்தி(கனடா), கீர்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நுணாவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நுணாவில் மேற்கு கொல்லங்கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our condolences