

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற பெஞ்யமின், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி மாகிறேற்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காந்தலக்சுமி(கனடா), காந்தீஸ்வரன்(பிரான்ஸ்), கலிந்திரராஜன்(ஜேர்மனி), காந்தரூபராஜன்(ஜேர்மனி), கவீந்திரகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற யூட் மதிவதனன், யூட் பாலேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வராணி, லோகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரனி ஜீவரட்ணம், விக்ரோறியா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ஜேர்மனி), யொய்சி(ஜேர்மனி), கோகிலா(ஜேர்மனி), மேரி கிரிஸ்ரினா(ஜேர்மனி), ஜெகதாசன்(பெல்ஜியம்), கலைவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருமதி பொன்னுத்துரை மகேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், திரு கணபதிப்பிள்ளை நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பெஞ்சமின் செபமாலை, ராசமுத்து றோஸ்மலர், பெஞ்சமின் பிலோமினா, காலஞ்சென்ற பெஞ்சமின் சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற பெஞ்சமின் பேதுருப்பிள்ளை, பெஞ்சமின் அந்தோனிப்பிள்ளை, அன்ரனி கிளேற்றஸ், மேரி கிறேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூட் நிறஞ்சன், யூட் நிசாந்தன், யூட் நிக்ஷி, யூட் நிச்சலா, யூட் நிர்மலன், யூட் நிறோசன், மேரி கனிஸ்ரா, கவி, காலஞ்சென்ற வவா, அனித்தன், கீர்த்தனா, நதீனா, சுயான், மரியோ, டினோ, ஆன், தனுசன், மிதுனன், டிசியானா ரோசல்யா, சயீபன், அதிசயன், ஐஸ்வரியன், பிரக்சா மெரிசா, வேணுகாந், யதுஷா, கவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷர்மினி, ஷனஜன், கதிரவன், ஈழன், வீரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வெளிச்ச வீட்டு வீதி, முல்லைத்தீவு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-02-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை முல்லைதீவு புனித இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உண்ணாப்பிலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details