யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவதாசன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி காத்திகேயர் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன், சிவசொரூபி, சிவலேனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசங்கரி, கிருஷ்ணமேனன், கிஷோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரீத்தி, லதுசன், லிதுஷன், மதுசன், தருணிகா, தஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ELLAP PIRAPPUM PIRANTHU ILAITHEN EM PERUMAN ; MEIYE UN PON ADIKAL KANDU INDRu VEEDU UTREN.(sivapuranam) Pithamagan ( Asokan) Thiruvasaga Sevai. Canada.