

வவுனியா கல்மடுவைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் அரசடிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு, கண்மனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன், நிஷாந்தன், பிரதீபா, சஜீபன், சுயா, கேசவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்திரம், தேவராசா, பிறசூடி மற்றும் மலர், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிந்தா, துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவம், சுசீலா, ராணி, சுப்பிரமணியம், யோகநாதன், தேவி, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 9ம் யூனிட் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.