
அமரர் கணபதிப்பிள்ளை சிவபவன்
முன்னாள் கணபதிப்பிள்ளை ஸ்ரோர்ஸ் உரிமையாளர்
வயது 73
பவன் ஐயாவின் மருமகன் கலைரதன் மற்றும் பவன் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பவன் அய்யா, மக்கள் பணியில் சிறந்தவர். அவர் வெண்புறா சமூக நிறுவனத்தினூடன மக்கள் பணியினையும் இத்தருணம் நினைவுகூறூகிறேன். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Our deepest sympathies and heartfelt condolences to the bereaved family. May His Soul Rest in Peace. Om Shanthi! Om Shanthi! Om Shanthi!