மரண அறிவித்தல்
    
                    
            அமரர் கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம்
                            (சின்ன கிளி)
                    
                            
                வயது 71
            
                                    
            
        
            
                அமரர் கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம்
            
            
                                    1947 -
                                2019
            
            
                கரணவாய் மேற்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். கரணவாய் மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயந்தி(பேபி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
டிலினி, காயத்திரி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தில்லைநடராசா மற்றும் வசந்தமலர், புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
Rest In Peace Love You And Missing You Deeply.