Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1955
இறப்பு 30 SEP 2026
திரு கணபதிப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம் (மணியம்)
வயது 71
திரு கணபதிப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம் 1955 - 2026 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி கிழக்கு உத்திராவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி(பேபி) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவநேசன், சிவராஜா மற்றும் தவமணி(கனடா), ஶ்ரீஸ்கந்தராசா (கனடா), சிவராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜிந்தா, ஜெரூன், ஜெனிட்சன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டினோல்ட், நிஸாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பான மாமனாரும்,

ஏவான், றயான், ஜெயன், சயன், அய்லின், மைலியா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஜயாத்துரை, செல்வரட்ணம், இரகுலராசா மற்றும் கமலா(டென்மார்க்), சாந்தமலர் (கனடா), ஜெயந்தா(கனடா), பதி{கனடா), கலா(பிரான்ஸ்), செல்வராசா(இலங்கை), வனஜா(ஜேர்மனி), கலாதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

சரஸ்வதி(இலங்கை), ரஞ்சினி(பிரான்ஸ்), ஶ்ரீகரன்(ஜேர்மனி), சுதாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி(பேபி) - மனைவி
ஜெரூன் - மகன்
ஜெனா - மகன்
ஶ்ரீகரன் (ராஜன்) - சகலன்
இராஜன் - சகோதரன்
கண்ணன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices