
Mr Kanapathipillai Sittambalam
(Sitta)
Retired Engineer- Volvo, UK
Age 81
Tribute
பிராத்திக்கின்றோம்
செம்மக்கட்டுவன் சீனி மாமா, மாமி பிள்ளைகளின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அமரர் சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை எமது தாய் மாமன் மகன். அண்ணையின் பிரிவு எம் எல்லோர்க்கும் ஆறாத கலலை. அன்பு, பாசம், நேர்மை, கடமை, கண்ணியமாக தன் வாழ்நாளில் செயற்பட்டவர். எம்மிடம் அன்பு, பாசம் உள்ளவர், எம்மை விட்டே பிரிந்து இறையடி சேர்ந்துள்ளார். அண்ணையின் பிரிவால் துயரடையும் அக்கா, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆறுதல் அடையவும் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சீனி மாமா, மாமி பிள்ளைள்.
சோதி பிரபாகரன் குடும்பம் மற்றும் சகோதர சகோதரிகள் குடும்பங்கள்.
அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, மூளய் றோட் மூளாய், செம்மக்டட்டுவன் மூளாய்
Write Tribute
I met Sitta in 1975 in Coventry. He was a good friend. RIP Sitta