மரண அறிவித்தல்


அமரர் கணபதிப்பிள்ளை செல்வராசா
1946 -
2021
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தயாலேஸ்வரன்(யாழவன்), கிருபாகரன்(இலங்கை), குமுதா(பெல்ஜியம்), யாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இளமுருகன், கிருபாகரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இளநிலா, இளநிலவன், சர்மிகா, டஸ்வினி, வன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 674, அன்புவழிபுரம், திருகோணமலை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்