1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை செல்வராஜா
(செல்லையா)
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை செல்வராஜா
1942 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-10-2023
அப்பா!
அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள் எங்கு தான்
சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்