20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை செல்லத்துரை
வயது 91
அமரர் கணபதிப்பிள்ளை செல்லத்துரை
1912 -
2004
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, தெல்லிப்பளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:03/04/2024
அனைவரிடத்திலும்
அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை,
கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை அப்பாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
ஆண்டுகள் இருபது முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து அகலாது
உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute