

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியானந்தபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி(சுவிஸ்), கஜன், வேதகி, சுதர்சினி(கனடா), உமைபாலன், விஸ்ணுராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், தங்கம்மா, இந்திராதேவி மற்றும் சரஸ்வதி, கமலாதேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீகரன்(சுவிஸ்), குகநந்தி, முகுந்தன், இராஜகாந்தன்(கனடா), பிரபாலினி, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுமார், பத்மாவதி, சச்சிதானந்தபவானி, சோமேஸ்வரி, சோமறஞ்சினி, வனிதா, விவேகானந்தன், ஆனந்தமோகன் தாஸ், தமயந்தி, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரனியன், சாகித்தியா, காவியா, வைஸ்ணவன், கெளசிகன், தன்ஷிகா, அபிராம், ஆதன்யா, பவிரா, சபினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆவரங்கால் மேற்கு,
புத்தூர்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathies Ranjan family LONDON