முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கரைச்சிக்குடியிருப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, லோஜினி, தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னத்தங்கம், பொன்னம்பலம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, வைரமுத்து, குட்டித்தம்பி, சரஸ்வதி, முத்தையா, பாலகிருஷ்ணன், தவமணி, நவமணி, மற்றும் பாக்கியலட்சுமி, கைலாயநாயகி, கணேசன், அருள்வரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிகிருஷ்ணா, சியாமினி, அஷான், ஆரணி, அக்சயா, அர்விந், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 02 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jan 2026 12:00 PM - 1:00 PM
- Sunday, 04 Jan 2026 1:00 PM - 3:00 PM
- Sunday, 04 Jan 2026 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163170714
- Mobile : +14163190534
- Mobile : +14169181562
- Mobile : +4551778184