மரண அறிவித்தல்
தோற்றம் 24 OCT 1945
மறைவு 06 MAY 2022
திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம்
முன்னாள்உத்தியோகத்தர் இலங்கை அச்சகத் திணைக்களம், இலங்கை பாராளுமன்றம், அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம், அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்கள மொழிபெயர்ப்புச் சேவை
வயது 76
திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம் 1945 - 2022 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சபாநாயகம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தாமோதரம்பிள்ளை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஞானேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமங்களா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுறாயா, றெஹானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணாம்பாள்- நல்லையா, காலஞ்சென்ற செல்வநாயகம் - மனோன்மணி, சீவநாயகம்- காலஞ்சென்ற சரோஜனி, செல்வராணி- சற்குணம் ஆகியோரின் அருமைத் தம்பியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம் - ஞானப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான பங்கயற்செல்வி - இராஜநாயகம் மற்றும் காலஞ்சென்ற பரமானந்தன் – திருலோகவதி, பரமேஸ்வரி- இரங்கசாமி, மதியாபரணம் – இராசமலர், கோபாலபிள்ளை- சித்திராங்கனி, கலாநிதி – காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

சாந்தினி, சந்திரிகா, சக்தி, முகுந்தன், ஜெயஸ்ரீ, Dr. சிவேந்திரன், செல்வேந்திரன், ரவீந்திரன், ராஜேந்திரன், சர்வேந்திரன், Dr. சத்தியேந்திரன் ஆகியோரின் குஞ்சி ஐயாவும்,

காலஞ்சென்ற அமலதாசன், விமலதாசன், மேரி ஜஸ்டினா, டுஷ்யந்தி, சஞ்ஜீவன், தர்ஷினி, Dr. பிரசன்னா, Dr. அஞ்சனா, நிரோசன், அனோஜன் ஆகியோரின் சபா அங்கிளும்,

காலஞ்சென்ற Dr. சிவானந்தன், சிவநாதன், சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா, ஆரணி, ஜனனி, அருணன், மணிவண்ணன், கண்ணதாசன், சாந்தி, சாயிநேசன், தனஞ்செயன், கலாமோகன், யோகச்சந்திரன், சத்தியராகவன், சத்தியேந்திரன், தனுஜா, ஜனார்த்தன், மீரா ஆகியோரின் சின்ன மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Kanapathipillai Sabanayagam(Formally officer of the Department of Government Printing and of the Parliament in Sri Lanka. Administrative Officer in Australian Department of Defence and Interpreter in the Translating & Interpreting Service of the Australian Department of Immigration) was born in Eluvaitivu, Jaffna, Lived in Colombo and Melbourne Australia and passed away on Friday 6th May 2022.  

Loving son of late Kanapathipillai and Thaiyalammai Loving son-in-law of late Thamotharampillai and Supathirai.

Beloved husband of Nallammah.

Loving Father to Gnanendran and Gajendran.

Loving Father-In-Law of Sumangala and Vijitha.

Loving grandfather of Suraiya and Rehana.

Loving brother of late Sornambal, late Selvanayagam, Seevanayagam and Selvarany.

Loving Brother in law of late Nalliah, Manonmany, late Sarojani, Satkunam, late Pakiyam- late Gnanapirakasam, late Pankayachelvi- late Rajanayagam, late Paramananthan – Thirulogavathi, Parameswary- Rangasamy, Mathiyaparanam – Rasamalar, Gopalapillai- Chithrankani, Kalanithy – late Pathmanathan.

Loving Uncle of Late Dr Sivananthan, Sivanathan, Sivanesan, Sivarany, Sivamany, Sivarasan, Sivaaji, Sivavani, Sivaveni, Sivaramani, Chanthira, Santhini, Santhirika, Shakthy, Mugunthan, Jeyasri, Dr Sivendran, Selvendran, Raveendran, Rajendran, Sarvendran, Dr Sathyendran, Aranny, Janany, Arunan, late Amaladasan, Vimaladasan, Mary Justina, Dushyanthi, Sanjeevan, Dharshini, Dr Prasanna, Dr Anchana, Janarthan, Meera, Manivannan, Kannathasan, Shanthy, Sainesan, Thananseyan, Kalamohan. Yogachanthiran, Sathiyaragavan, Sathiyenthiran, Thanuja, Niroshan and Anojan.

This notice is provided for all family and friends.

Live Link1: Click Here
Live Link2: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சீவநாயகம் - சகோதரன்
செல்வராணி - சகோதரி
ஞானேந்திரன் - மகன்
கஜேந்திரன் - மகன்

Photos

Notices