யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராதாகிருஸ்ணன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சறோயினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருட்செல்வி(அருளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சமிரா, கவின், ஹரிவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாவித்திரி மற்றும் பூங்கோதை, காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்-சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இலக்குமணபிள்ளை(மணி), தேவராஜா(தேவா) மற்றும் சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகரெத்தினம்(பிரான்ஸ்) அவர்களின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Jul 2026 2:00 PM - 8:00 PM
- Sunday, 26 Jul 2026 2:00 PM - 8:00 PM
- Monday, 27 Jul 2026 4:00 PM - 8:00 PM
- Tuesday, 28 Jul 2026 4:00 PM - 8:00 PM
- Thursday, 30 Jul 2026 8:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences. RIP.