
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு இரண்டாவது மகளும், இணுவில் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கனகசபாபதி(ஆசிரியர்), நித்தியானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருவிளங்கம் அவர்களின் அன்பு சிறியத் தாயாரும்,
இராசலட்சுமி, கௌரிமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, சோதியம்மா, பஞ்சலிங்கம் மற்றும் நீலலோசனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, முத்துப்பிள்ளை, செல்லையா, சுவாமியார், செல்லப்பா, பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேணுகாணன்(அவுஸ்திரேலியா), சுபவீனா, கெங்கா, வித்தியா, செந்தூரன்(சுவிஸ்), சிந்துஜன்(சுவிஸ்), சிவதீபன், விஜிதா(அவுஸ்திரேலியா), ராகுலன், சிந்துஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரபி, அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathies to all! God bless her Soul & family!