
யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரிய பரந்தன், கனகாம்பிகைகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிங்கராஜா(கனடா), பரமேஸ்வரி(கமலா- இலங்கை), காமாட்சி(குஞ்சுமணி- இலங்கை), இராஜேஸ்வரி(சின்னமணி- இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சண்முகம்), தங்கேஸ்வரி(தங்காள்- ஜேர்மனி), ஈஸ்வரி(மதி- இலங்கை), சுந்தரலிங்கம்(அப்பன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வமணி(கனடா), கந்தசாமி(கனகாம்பிகைக்குளம்), காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம், சீவரத்தினம்(கனகாம்பிகைக்குளம்), குலேந்திரன்(ஜேர்மனி), குஞ்சம்மா(கச்சாய்), இராமகிருஸ்ணன்(பெரியபரந்தன்), இந்திராதேவி(உதயநகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை ஆகியோரின் சிறிய தாயாரும்,
மகேந்திரன்(மகேன்), நந்தினி, றூபன், றங்கன், நேசன், கண்ணன், குகன், தேவா, சசி, அஜந்தி, ஜுவன், தர்ஷா, தர்சினி, சாமிலா, றதி, கஜன், கோபிகா, சீலன், தனுஷன், அபி, தட்ஷா, தபுலா, சத்தியா, கிஷாந், துசிதன், திலீபன், திவ்வியா, தயானா, சுஜி, கண்ணா, கோசிகா, துர்சிகா, தனுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.