யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நவாலியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை புஸ்பகாந்தன் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், முத்து கணபதிப்பிள்ளை மாருதபுரவள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், யுவராசா தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சுதன்(பிரான்ஸ்), புஸ்பமாலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஷ்விகா, அபிஷ்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாரனா, சஷானா(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
தங்கராசா சிறிதரன்(லண்டன்) அவர்களின் அன்பு அத்தானும்,
துஷி(இலங்கை), தர்ஷிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நவாலி இந்து மயானத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details