1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி
வயது 70
அமரர் கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி
1951 -
2021
நெடுங்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா பெரியகுளம் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உம் முகம் பாராமல்!
குன்றின்
மணி விளக்கே
எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி
நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும் காத்தாய்
விழி
மூட மறுக்குதம்மா
உந்தன் இமை மூடிப் போனதனால்...
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய
அன்னை
என்றும் அழியாத
உன் பாசம்
எம்மை
விட்டு அகலாது தாயே!!!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்