Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1938
இறப்பு 20 APR 2019
அமரர் கணபதிப்பிள்ளை நடராஜா
வைத்திய கலாநிதி, ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை நடராஜா 1938 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனனி(பிரியா- கனடா), ஹம்சா(ஆசிரியை நெல்லியடி மத்திய கல்லூரி), சுகன்யா(கனடா), கவிதா(கனடா), விஸ்ணுகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலக்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

புஸ்பநாதன்(கனடா), மகிந்தன்(பனை அபிவிருத்தி சபை), கிருபாகரன்(கனடா), நாவேந்தன்(கனடா), நிரோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பசுபதி மற்றும் தம்பிஐயா, தங்கம்மா(மேரி கிறிஸ்ரின்), சுந்தரேஸ்வரன், செல்வராஜா, கணபதிப்பிள்ளை பரமநாதன், காலஞ்சென்ற அருந்தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செளமியா, அபிலாஷ், கஜானி, அபிநயா, ஜதுசன், கஜீபன் பிரணன், சேயோன், சேரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices