யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நந்தகோபன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகள், சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(Retired Post Master), ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
மாலினி அவர்களின் கணவரும்,
அபிராமி அவர்களின் ஆருயிர் தந்தையும்,
சந்திரவதனி(லண்டன்), திவாகரன்(கனடா), கணேந்திரன்(சுவிஸ்), Dr. அனந்தினி(கொழும்பு), உமாபுத்திரன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யோகராஜா, சாந்தி, நந்தகுமாரன், சஜிகலா, ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. காயத்ரி- Dr. சத்யன், பிரதாயினி, திருத்தணிகன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
திஷாந், நிலாந், ஆரபி, கேஷனி, சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ,
அமிர்தா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
MY DEEPEST CONDOLENCE