33ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாலாலி தெற்கைப் பிறப்பிடமாவும், யாழ்ப்பாணம் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை நல்லம்மா அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-10-2025
எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
பெரியம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான பெரியம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute