Clicky

18ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 APR 1932
இறப்பு 18 MAY 2007
அமரர் கணபதிப்பிள்ளை நடராசா
வயது 75
அமரர் கணபதிப்பிள்ளை நடராசா 1932 - 2007 கிளாலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கிளாலி யை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை நடராசா அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-05-2025

எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பதினெட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ...

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும்
சுழல்கிறதே
அப்பா...

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
அன்புத் தந்தையே!

உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices