12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
1932 -
2014
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டு கிழக்கு சித்தங்கேணியை வதிவிடமாகவும், கனடா Timmins ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே..!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம்
பொற்காலம் - நீவீர் பிரிந்த காலமெல்லாம்
எம் கண்களில் நீர்க்கோலம் இன்று
நம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின் அன்புக்காய்
ஏங்கித் தவிக்கிறதே..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்