10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கணபதிப்பிள்ளை மோகனேஸ்வரி
1972 -
2012
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை மோகனேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த
ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய்!
மீண்டு வருவாய் என
வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
இனிய மொழிபேசி
இன்புற்று இருக்க வேண்டும்
இன்னுமொறு பிறவி நீ
எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்
மீளவும் பெற முடியுமா நீ
எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
பத்தல்ல பல ஆண்டுகள்
கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை
விட்டகலா
உம் நினைவுகள்
உன் பிரிவால் துயருறும்
சகோதரன், சகோதரிகள்
தகவல்:
குடும்பத்தினர்