யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகாதேவா அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அச்சோமலரோன், ஹம்சத்வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகாதேவி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாதேவன், விவேகானந்தன், யோகானந்தா, அம்பலவாணர், சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவி கிரிஷா, ரிவகிரிஷ்ன், ஆடர்ஷ், ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Annai, we know you are in a better place and one day we shall meet again. Our condolences to the family. Love, Jeyakumar Sabaratnam and Selvanayagam Family -Germany