Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 14 AUG 1952
ஆண்டவன் அடியில் 28 JUN 2026
திரு கணபதிப்பிள்ளை குமரநாதன்
வயது 73
திரு கணபதிப்பிள்ளை குமரநாதன் 1952 - 2026 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Raincy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமரநாதன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினர் மற்றும் பாச உறவுகள் சூழ நிற்க மண்ணுலக வாழ்க்கையை நிறைவு செய்து விண்ணுலகெய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரானி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. அனுஜா, அமலன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தப்ரஸ், அதியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவமலர், புனிதமலர், கெளரிமலர் மற்றும் அரியமலர்(இந்தியா), உமா(கனடா), ராஜு(கனடா), சூரியா(பிரான்ஸ்), நந்தன்(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான டிவகலாலா, கனகரட்ணம், இராமநாதன், அருங்குணம், ரவீந்திரன் மற்றும் பிறேம்மோகன்(கனடா), வன்னியநாதன்(பிரான்ஸ்), தனுஜா(கனடா), வவுனியா திலீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரிதேவி(கனடா), மனோரஞ்சனா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோராஜ், மனோரஞ்சினி(இலங்கை), மனோறதி(இலங்கை), காலஞ்சென்ற ராமலிங்கம் சறோஜினி(பிரான்ஸ்), நிக்லஸ் பெர்னாண்டே(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலன், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நொகம், நகில், அஞ்சலி, சாரா, மனோன், ஐடன், அனிஸ், றயன்குமார், ரஸ்நீம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அம்பிகை(இலங்கை), பிறேமினி(லண்டன்), காயத்ரி(அவுஸ்திரேலியா), நிசங்கன்(ஜேர்மனி), அருந்ததி(இந்தியா), பாமினி(சுவிஸ்), ராஜு(லண்டன்), அருண்(கனடா), அபிநயா, ஜனகன், அகிலன், றமணன், கோகுலன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜீவன்(கனடா), கெவின், லோகன், செல்வன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனுஜா - மகள்
அமலன் - மகன்
ஆதவன் - மகன்
பிறேம்மோகன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices