

யாழ். வதிரி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி தேவி வாசா இலகடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள் 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கந்தவனம்), சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(செல்லம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஸ்ணபிரபா(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தவரூபன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வநாயகி, கிருஸ்ணராஜா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணன்(முத்து), காலஞ்சென்ற தவமலர், நவரத்தினராஜா(ஓய்வு பெற்ற பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம்) மகாலிங்கசிவம் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சூரியன்(கனடா), நிலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலநாயகி, விமலநாயகி, தேவரஞ்சினி, மனோரஞ்சினி, தவச்செல்வன், சிறிரஞ்சினி, அச்சுதன், அஜிதா, ஜெயந்தன், வனஷா, டிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிகரன், சறோஜினி, சுதாஜினி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தேவி வாசா,
இலகடி வீதி,
கரவெட்டி மத்தி,
கரவெட்டி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details