யாழ். வடமராட்சி அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசன் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விசுவலிங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திரிபுவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுப்பிரமணியம், தேவி, பாலகிருஸ்ணன், குமாரசுவாமி, தெய்வநாயகி, நவநீதகிருஸ்ணன், பரமேஸ்வரிதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவகெங்கை, காலஞ்சென்ற செல்லத்துரை, பர்வதவர்த்தினி, அருள்மொழிராணி, காலஞ்சென்றவர்களான சிவசங்கரநாதன், ஜனரஞ்சனி மற்றும் குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details