யாழ். சாவகச்சேரி தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வல்லிபுரம் கந்தையா கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கற்பகம் தம்பதிகளின் மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கணநாதன், ஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜித்ரா, ஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Kayden, Kira, Aria, Ateesh ஆகியோரின் அன்புப் பேரனும்,
க.கார்த்திகேசு, க.முதலிக்குட்டி, க.பாறுவதிப்பிள்ளை, க.சிதம்பரநாதன், வீ.சின்னப்பிள்ளை, க.வல்லிபுரநாதன்(சிவா), சி.அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கா.சின்னமணி, மு.சிவகாமி, சி.கந்தசாமி, சி.ரத்தி, சி.வீரேசன், வ.சுபாசினி, த.சிவசரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Jul 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 15 Jul 2024 9:00 AM - 10:00 AM
- Monday, 15 Jul 2024 10:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Sending our deepest sympathies and condolences for your loss. May he rest in peace. Lots of prayers and love from Linton Rubas Family
Please accept our deepest condolences. May his soul rest in peace.🌹🌹🌹