
யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கனகராசா(ராசன் - கனடா), உதயமூர்த்தி(துரை- கனடா), கலாநிதி(கலா- கனடா), தவறஞ்சினி(கமலம்- சுவிஸ்), கமலறஜினி(றஜினி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மைதிலி(கனடா), உஷாயினி(கனடா), விக்னேஷ்வரராஜா(சுவிஸ்), கணேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, கிருஷ்ணசாமி, முருகையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, சின்னப்பிள்ளை, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு- நீலாம்பிகை, காலஞ்சென்ற மகாலிங்கம்- சிவனேஸ்வரி, அன்னலட்சுமி- காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திஷானி- சுதர்சன், தாஷ்ணவன், வைஷ்ணவன், மமீரா, நிசோதன், அஜிதா- நிரு, அனிதா, லதுஷன், ஷர்மினி, ஷாயினி, ஷகீர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
எய்டன், நிலா, சிபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 07 Mar 2022 9:00 AM - 9:30 AM
- Monday, 07 Mar 2022 9:30 AM - 11:00 AM
- Monday, 07 Mar 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details