

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கனகாம்பிகை அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா ஆச்சிபிள்ளை தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தநாயகி(கனடா), தங்கமலர், அற்புதமலர், கோபாலசிங்கம்(இலங்கை), தர்மகுலசிங்கம்(தேவன்- நோர்வே) காலஞ்சென்ற செல்வம், பரராஜசிங்கம்(ஆனந்தன்- லண்டன்), ரோவணாதேவி(மணி- கனடா), கோணேஸ்வரி(ஈசா- லண்டன்,) நாகேஸ்வரன்(வாசன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாக்கியநாதன், வன்னியசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராஜா, ஜீவானந்தம், பரமசாமி, அம்பிகா(இலங்கை), பானுமதி(நோர்வே), முகுந்தினி(லண்டன் ), சீறிகுலதேவன்(கனடா ), கிருபாகரன்(லண்டன் ), சுவேதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கவிதா, ரோகர், விசாகன், கிருஷ்ணா, கார்த்திகா, சுபாதன், தர்சன், தரூசன், கிருபாலினி, கிருஷன், கிருஷாந், பிரதீபா, லோபிகா, கிருஷாலினி, பிரதீபன், பிரசாந்தன், லக்சன், தனுஸ், ததுஸ், மோகீசன், தேவகீசன், ஜெனுஷினி, யசாந், அஜய், ஜொய்சி, ஜோய், ஜெஸ்ஸி, ஜோஹன்னா, மற்றும் ஜெமிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரதீஸ், மோஷிஸ், தேவதூரஷா, தேவலஷசா, தேவசர்வேஸ், சபீரா, டிவிஷா, ஜனுஸ், டிவன்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெனியன் சின்னத்தூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
We are sorry for your loss. She was such a great person, She will live on in our memories forever.