

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Moissy Cramayel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குணநாயகம் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, கற்பகம், காமாட்சி, இராமலிங்கம், செங்கமலம், குமாரசாமி, இரகுநாதர், பராசத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பையா, மங்களம், நாகேந்திரம், சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மகேஸ்வரி(கனடா), கருணா(நெதர்லாந்து), புவனேஸ்வரி(லண்டன்), மோகன்(டென்மார்க்), அசோகன்(லண்டன்), காலஞ்சென்ற றஞ்சன், வசந்தன்(லண்டன்), நளாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேமிநாதன், குணராணி, திருநாவுக்கரசு, லூனா, ராஜி, சுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிர்மதா, அசந், டயாழினி, றேனோஜா, லிஷா, ஜனகன், பிரணவன், ஆருசன், சோபிகா, கஜானி, பானுயன், பபிஷா, பிரவின், அஸ்மிகா, ஓவியா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நாகா, சுருதி, ஆதி, அயிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jan 2025 2:00 PM - 5:00 PM
- Saturday, 25 Jan 2025 2:00 PM - 5:30 PM
- Monday, 27 Jan 2025 2:00 PM - 5:00 PM
- Thursday, 30 Jan 2025 1:00 PM - 3:00 PM
- Thursday, 30 Jan 2025 3:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences Neminathan family from Canada
Rest in Peace uncle. Our deepest condolences to all in your family. Gunaseelan/Yathavarayar Family