

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை 24/21 கோணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஈஸ்வரம்பிள்ளை அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(யோகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(கனடா), பார்த்தீபன், பார்த்தசாரதி, பாலேந்திரன், வத்சலா(ஜேர்மனி), ரவிவதனன்(பிரான்ஸ்), கனகதீபன்(பிரான்ஸ்), உதயமணாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜினி(கனடா), வனிதா, அருள்மொழி(அகிலா), சுசிலா(ராஜி), சதீஷ்குமார்(ஜேர்மனி), லதாநதி(பிரான்ஸ்), வேணி(தீபா- பிரான்ஸ்), சியாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அழகரெட்டினம், இராசதுரை, சிவபாக்கியம், பரமேஸ்வரி, பூபதிப்பிள்ளை, குழந்தை வடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செபமாலை, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், சிவசுப்ரமணியம், அதிஷ்டம், சுப்ரமணியம், உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருஷாயினி(கனடா), துவாரகன்(கனடா), சங்கீர்த்தன், புருஷோத்மன், கரீஷ்மன், சுவஸ்திகா, ஜக் ஷனா, கௌதம், அபிராம், யதுநயா, அபிவர்ஷா(ஜேர்மனி), ஹரிணி(ஜெர்மனி), ஹம்ஷாயினி(ஜேர்மனி), பவித்திரன்(பிரான்ஸ்), ஆதிரை(பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), கதிர்(பிரான்ஸ்), கிருத்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details