

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சினி, மயூரதி, லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானரூபன், ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமனும்,
தனலட்சுமி, நித்தியலட்சுமி(ராகினி), யோகராசா(ராசன்), தேவராசா(ரஞ்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவாகர், சுதாகர், டிலினி, ரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனும்,
செந்தூரன், மயூரன், செளமியா, அனுஜன், அனுஜினி, அனுஜிகா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
காலஞ்சென்ற சிவபுஸ்பராணி மற்றும் சிவபாலன், சிவபூரணம், காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் சிவசோதி, காலஞ்சென்ற சிவதேவராசா மற்றும் வசந்தாதேவி, வரதராசன், ஜெயசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேஸ்வரலிங்கம் மற்றும் ரவீந்திரா, உதயமதி, சுஜாதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரதீப், கிதியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.