யாழ். கரணவாய் குளிர்ந்தவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், குழந்தைவேலு வள்ளியாரின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
முருகானந்தம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகானந்தம் மற்றும் சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயவதனி(பிரித்தானியா), உதயகுமார் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கந்தவனம், பாக்கியம், வடிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரும்,
பாஸ்கரன், சரண்யா, சபேசன், தரண்யா, கஜீபன், பிரவின், உஷாயினி, நிஷாயினி, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரோன், ஸானியா, ஆரோன், ஆரின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.