யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wolverhampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணநாதன் ஸ்ரீகந்தராஜா அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணநாதன் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு. திருமதி வயவநாதன்(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தா (சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
வேணுஜன், தரணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைதிலி(யாழ்ப்பாணம்), ஜானகி(அவுஸ்திரேலியா), வைதேகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விசாகரூபன்(யாழ்ப்பாணம்), தேவராஜா(அவுஸ்திரேலியா), சிவநாதன்(பிரான்ஸ்), சிவநாதன்(சிவா) - கஜேந்தினி(ஜேர்மனி), சுபாஜினி- சயந்தன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 18 Aug 2025 8:00 AM - 10:00 AM
- Monday, 18 Aug 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences. Hope he attains moksha