வாழும் நாள் கணக்கு யார் ...? சொல்லித் தந்தார். கற்க்கும் போது விளங்காத நட்பு ஒர் வார்த்தை சொல்லாமல் விடைபெற்றது. உன் .விதியும் . மதியும் இத் தரணி இனிப் போதும் என்றதா..? வளம் கண்ட உன் வாழ்வு இன்று நீயின்றி உன் வீடு நிலை இழந்தது தவிக்கிறது போதும் என்று நீ காலனிடம் விதி முடித்து போய் கண்டாய் பேரின்பம் இனி இறையிடம் கணநாதன் இன்புற்றான் . எம் மனம் சொல்லும் ஆறுதல். உன் ஊரையும் . உறவையும் நீ காணாமல் செல்வது வேதனை. இருப்பினும் இறையிடம் நீ சாந்தி பெற வேண்டுகின்றேன் நீ அழைக்கும் சிவசம்பு மகன் இரங்கல் எழுதுகின்றேன் .ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி