Clicky

பிறப்பு 08 AUG 1970
இறப்பு 24 JAN 2021
அமரர் கணநாதன் கிருஷ்ணபிள்ளை
வயது 50
அமரர் கணநாதன் கிருஷ்ணபிள்ளை 1970 - 2021 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kananathan Krishnapillai
1970 - 2021

வாழும் நாள் கணக்கு யார் ...? சொல்லித் தந்தார். கற்க்கும் போது விளங்காத நட்பு ஒர் வார்த்தை சொல்லாமல் விடைபெற்றது. உன் .விதியும் . மதியும் இத் தரணி இனிப் போதும் என்றதா..? வளம் கண்ட உன் வாழ்வு இன்று நீயின்றி உன் வீடு நிலை இழந்தது தவிக்கிறது போதும் என்று நீ காலனிடம் விதி முடித்து போய் கண்டாய் பேரின்பம் இனி இறையிடம் கணநாதன் இன்புற்றான் . எம் மனம் சொல்லும் ஆறுதல். உன் ஊரையும் . உறவையும் நீ காணாமல் செல்வது வேதனை. இருப்பினும் இறையிடம் நீ சாந்தி பெற வேண்டுகின்றேன் நீ அழைக்கும் சிவசம்பு மகன் இரங்கல் எழுதுகின்றேன் .ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 29 Jan, 2021
நன்றி நவிலல் Tue, 23 Feb, 2021