மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், காரைநகர், கல்வியங்காடு, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தியாகராஜா அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
நளாயினி, கருணாநந்தன், பவானி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேஸ்வரன், நவமணி, காலஞ்சென்றவர்களான கணேஷன், சிதம்பரநாதன், பாலசுப்ரமணியம், கருணாகரன், ஆனந்தராஜா, நாகரத்தினம், கோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜ், ஷார்மினி, விவேகானந்தன், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தக்ஷாயினி, சஞ்சீவ், கேஷினி, மாதங்கி, ஹர்ஷினி, காயத்ரி, ஹரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கியன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவர்களுடன் மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், பேரன்மார், பேத்திமார் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் ஆழ்ந்த துயரத்தில் முழ்கியுள்ளார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Raveen chinnaiya, Bavani Chithi and Mathangi, our thoughts and prayers are with you.