Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1946
இறப்பு 20 DEC 2020
அமரர் கனகசபை கமலாம்பிகை 1946 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், வவுனியா 155/14 குட்செட் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கமலாம்பிகை அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை  அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி(ஆசிரியை- யாழ்/கொக்குவில் இந்துக்கல்லூரி), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), லோகேஸ்வரி, பரமேஸ்வரன்(சுவிஸ்), மகாலக்ஸ்மி(லண்டன்), வாகீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கண்ணம்மா, கணேசு, ஐயம்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தயானந்தன், கார்த்திகா, இலங்கநாதன், துஸ்யந்தி, திருமாறன், பிரதீசன், சுரேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், பிருதுவிராஜ், இந்துஷா, ஹம்சாரிணி, சாகித்தியன், ஜெகதாரிணி, கம்சவர்தனன், அபிராமி, சந்தோஷ், சஹானா, ஸ்ரீரங்கன், ஸ்ரீவத்சன், கௌதீஷ், பிரவகி, நிம்கே ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றோபியாஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்