Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 29 JUL 1943
உதிர்வு 27 MAR 2023
அமரர் கனகர் வீரசிங்கம் 1943 - 2023 சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் Niederglatt, Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகர் வீரசிங்கம் அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகர், சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னர், நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஜினி(இலங்கை), கலாஜினி(நெதர்லாந்து), துர்க்காஜினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரேஸ்வரன்(ஜெயகிருஷ்ணா), ஜெப்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதீசன்(சுவிஸ்), பானுஜா(கொழும்பு- SLIIT பல்கலைக்கழகம்), சுகேசன்(சென்ஜோன்ஸ் கல்லூரி), விவீசன்(சுவிஸ்), சார்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தியாகராசா, காலஞ்சென்றவர்களான இராசையா, நாகராசா மற்றும் சின்னத்துரை, நன்னித்தம்பி, தவமணி, இராசமணி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தம்பிராஜா மற்றும் சிவராஜா, சரோஜா(பிரான்ஸ்), யோகராணி(இலங்கை), நாகராஜா(நெதர்லாந்து), யோகராஜா(நெதர்லாந்து), வசந்தராணி(பிரான்ஸ்), பாமுராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கீதாஜினி ஜெய கிருஷ்ணா - மகள்
கலாஜினி - மகள்
துர்க்காஜினி - மகள்
நிதீசன் - பேரன்

Photos

Notices